கு. அழகிரிசாமயின் கதைகள் எளிய நடை, சித்தரிப்பின் லாவகம், உள்ளோடும் துயர இழை, அல்லது மிதக்கும் நகைச்சுவை, கமழும் மண்ணின் மணம் என அழகுகள் கூடி வந்தவை. தமிழில் சிறுகதைக் காக சாகித்திய அக்காடமி பரிசு பெற்ற முதல் எழுத்தாளர்.‘ராஜா வந்திருக்கிறார்’ என்ற அவரது இந்தத் தேர்ந்தெடுத்த கதைகளில் கு. அழகிரிசாமியின் கதைசொல்லும் பன்முக ஆற்றலின் கீற்றுகளை வாசகன் உணர முடியும்.
ராஜா வந்திருக்கிறார்
Brand :
- Edition: 01
- Published On: 2012
- ISBN: 9789381969397
- Pages: 272
- Format: Paperback
SKU: 9789381969397
Category: சிறுகதைகள்
Author:கு. அழகிரிசாமி
Be the first to review “ராஜா வந்திருக்கிறார்” Cancel reply
Reviews
There are no reviews yet.