ஒளசேப்பச்சன் ஜெயமோகன் கதைகளில் தோன்றி புகழ்பெற்ற துப்பறியும் கதாபாத்திரம். அவர் தோன்றும் கதைகள் இவை. வழக்கமான துப்பறியும் கதைகளைப்போல ஒரு குற்றத்தைத் தொடர்ந்து சென்று குற்றவாளியைக் கண்டடைபவை அல்ல. இவை குற்றம் என்னும் புள்ளியில் தொடங்கி வரலாறு, பண்பாடு ஆகியவற்றை இழுத்துக்கொண்டு முன்னகர்ந்து வாழ்க்கையின் அறியப்படாத ஒரு இடத்தைச் சென்று தொடுகின்றன. மானுடனை துப்பறியும் கதைகள் என்று இவற்றைச் சொல்லமுடியும்.
View cart “தி.ஜானகிராமன் குறுநாவல்கள்(முழுத்தொகுப்பு)” has been added to your cart.
பத்துலட்சம் காலடிகள்
Brand :
- First Edition: November 2021
- No of Pages: 246
- ISBN: 978-93-92379-08-6
Be the first to review “பத்துலட்சம் காலடிகள்” Cancel reply
Reviews
There are no reviews yet.