குழந்தைகளின் இயல்பான கருணைமயமான மனத்தை விசாலப்படுத்தும், சமகால சமூகச் சிக்கல்களை அறிமுகப்படுத்தும் கதைகளால் உதய சங்கரின் பச்சை நிழல் நூல் குறிப்பிடத்தக்கது. ஆங்காங்கே சொல்லப்படும் தகவல்களாலும் சிறுவர்களுக்கு எப்போதும் பிடித்தமான எளிய பாடல்களின் இடையீட்டாலும் இத்தொகுப்பு முழுமையான சிறுவர் நூலாகிறது.பச்சை நிழல் தொகுப்பில் உதய சங்கரின் அனைத்து கதைகளுமே ‘சொல்லத்தகுந்த’ கதைகள். குழந்தைளுக்கு உல்லாசமான உலகத்தை நோக்கி அழைத்துச் செல்லும் வாசல்கள்.
View cart “குட்டி இளவரசன்” has been added to your cart.
பச்சை நிழல்
Brand :
- Edition: 01
- Published On: 2014
- ISBN: 9788123427973
- Pages: 68
- Format: Paperback
Out stock
Out of stock
SKU: 9788123427973
Category: சிறுவர் நூல்கள்
Author:உதயசங்கர்
Be the first to review “பச்சை நிழல்” Cancel reply
Out of stock
Reviews
There are no reviews yet.