அந்த்வான் து செந்த் - எக்சுபெரி

அந்த்வான் து செந்த் - எக்சுபெரி

அந்துவான் து செயிந் தெகுபெறி (பிரஞ்சு: Antoine de Saint-Exupéry) (29 June 1900 – 31 July 1944) என்பவர் பிரஞ்சு உயர்குடியைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர், கவிஞர், விமான ஓட்டுநரும் ஆவார். பிரான்சின் கௌரவமிக்க இலக்கிய விருதைப் பெற்றிருக்கின்றார். அமெரிக்க தேசிய புத்தக விருதையும் பெற்றிருக்கின்றார். இவருடைய மிகச் சிறந்த படைப்பாக இவருடைய குட்டி இளவரசன் என்ற குறுநாவல் திகழ்கின்றது. இந்த நாவலில் கவித்துவ வடிவில் விமானம், வானம், நிலம், நட்சத்திரம், இரவு போன்றவைகளை இவர் விவத்திருக்கின்றார்.
நன்றி: விக்கிப்பீடியா

  • 29 June 1900
  • Male
  • 2