உடல், மனம் – ஆன்மா ஆகியன நன்கு செயல்பட யோகத் தத்துவங்கள் வழிகாட்டுகின்றன என்பர். இந்நூல் மிக எளிய நடையில் அத்தத்துவங்களை விளக்குகிறது. மனம், தியானம், பிராணாயாமம், ஆன்மா, சமாதி, தவம், ஆன்ம சிகிச்சை, மரணம் – மறுபிறவி, சித்திகள் என்னும் அற்புத ஆற்றல், யோக தத்துவமும் இறை மறுப்பும் என்று 14 தலைப்புகளில் இந்நூலாசிரியர் விளக்கியுள்ளார்.
மனம் ஆன்மா மறுபிறவி
Brand :
- Edition: 01
- Published On: 2006
- ISBN: –
- Pages: 152
- Format: Paperback
Category: கட்டுரைகள்
Author:ச. இராசமாணிக்கம்
Be the first to review “மனம் ஆன்மா மறுபிறவி” Cancel reply
Reviews
There are no reviews yet.