தமிழ் தொன்மையான செவ்வியல் மொழி. அதே நேரம், பயன்பாட்டுத் தொடர்ச்சி கொண்ட மொழி. இந்த இரண்டும் ஒன்றாக அமையப் பெற்ற மிகச் சில உலக மொழிகளில் ஒன்றாகத் தமிழ் உயர்நிலையைப் பெற்றுத் திகழ்கிறது. அதனால், தமிழர்களாகிய நமக்குத் தமிழ் வெறும் தகவல் தொடர்பு, வெளிப்பாட்டுக் கருவி இல்லை. அதுதான் நம் அடையாளம், அதுதான் நம் பெருமிதம், அதுதான் நம் அடித்தளம்! இலக்கியம், இலக்கணம், பண்பாடு, வாழ்வியல் எனப் பல கோணங்களில் தமிழின் சிறப்புகளை எளிமையாகவும் இனிமையாகவும் அறிமுகப்படுத்தும் கட்டுரைகள் இவை, ‘தினமலர் பட்டம்’ இதழில் தொடர்ச்சியாக வெளிவந்து லட்சக்கணக்கான மாணவர்கள், ஆசிரியர்களின் வரவேற்பைப் பெற்றவை.
மாணவர்களுக்கான தமிழ் – பாகம் 1
Brand :
- Edition: 01
- Published On: 2023
- ISBN: –
- Pages: –
- Format: Paper Cover
Category: கல்வி & கற்பித்தல்
Author:என். சொக்கன்
Be the first to review “மாணவர்களுக்கான தமிழ் – பாகம் 1” Cancel reply
Reviews
There are no reviews yet.