வெவ்வேறு களத்தையும் காலத்தையும் பின்புலமாகக் கொண்ட பதின்மூன்று கதைகளின் தொகுப்பு இந்த நூல்.இருபதாம் நூற்றாண்டின் மையப் பகுதிக்கு முந்தைய ஆண்டுகள் முதல் இருபத்தியோராம் நூற்றாண்டின் ஆரம்பப் பதிற்றாண்டுகள் வரையான காலப் பகுதியில் எழுதப்பட்டவை இந்தக் கதைகள். அந்தந்தக் காலத்தின் அடையாளங்களையும் அந்தந்த இடத்தின் சின்னங்களையும் அந்தந்த மக்கள் இனத்தின் வாழ்வனுபவங்களையும் இவை எதிரொளிக்கின்றன. இலக்கியக் கலையின் உச்சம் என்று போற்றப்படும் எழுத்தாளர்களும் அறிமுகச் சாதனையாளர்களும் கதைகளின் பின்னணியில் அணிவகுக்கிறார்கள்.மூலத்தின் செறிவு குலையாமல் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள இந்தக் கதைகள் தமிழ் வாசகனிடம் ஒரு செய்தியைச் சொல்லுகின்றன. அது: கதை என்பது வெறும் புனைவு மட்டுமல்ல.
லயோலா என்ற பெரும்பாம்பின் கதை
Brand :
- Edition: 01
- Published On: 2015
- ISBN: 9789380240749
- Pages: 144
- Format: Paperback
Out stock
Out of stock
SKU: 9789380240749
Categories: சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள்
Translator: சுகுமாரன்
Be the first to review “லயோலா என்ற பெரும்பாம்பின் கதை” Cancel reply
Out of stock
Reviews
There are no reviews yet.