சீன நாட்டின் யங்கட்ஸ் நதியில் உள்ள படகுகளில் ஒன்றுதான் நம்முடைய குஞ்சுவாத்து பிங் குடியிருக்கும் வீடு.அம்மா,அப்பா,அண்ணன்கள்,அக்காக்கள்,அத்தைகள்,மாமாக்கள்,அவர்களது பிள்ளைகள் என்ன பல வாதுகள் குஞ்சுவாத்துக்குத் துன்னை.படு வீட்டில் ஒரே குதூகலமும் கொண்டடமும்தான் எஜமானின் தண்டனைக்கு பயந்து தனிமையாகிறது குஞ்சுவாது பிங் வாழ்க்கையை சாமர்த்தியமாக எதிர்கொள்ளும் கதைதான் இது.குஞ்சுவாத்து பின்குடன் பழக சீன நாட்டு யங்கட்ஸ் நதிக்கரைக்குப் போலாமா?பிள்ளைகளே!
குவா..குவா..குவா..குஞ்சுவாத்து பிங்
Brand :
₹30
- Edition: 1
- Published On: 2022
- Format: Paper Cover
Categories: சிறுகதைகள், சிறுவர் நூல்கள்
Author:கர்ட் வீஸ்மார்ஜோரி ப்ளேக்Translator: கொ.மா.கோ. இளங்கோ
Be the first to review “குவா..குவா..குவா..குஞ்சுவாத்து பிங்” Cancel reply
Reviews
There are no reviews yet.