‘காவிரி : நேற்று, இன்று, நாளை’ என்ற இந்நூல் வரலாற்றுக் காலத்திலிருந்து இன்றுவரை காவிரிக்கும் தமிழர்களுக்கும் உள்ள உறவு, கர்நாடகம் காவிரியைத் தடுக்கின்ற இக்கால நிகழ்வுகள் – ஒப்பந்தங்கள் – தீர்ப்பாயத் தீர்ப்புகள் – உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் – தமிழர்களின் காவிரி உரிமை குறித்து இந்திய அரசின் செயல்பாடுகள், தமிழ்நாட்டு அரசு – தமிழ்நாட்டுக் கட்சிகள் – உழவர் அமைப்புகள் ஆகியவற்றின் செயல்பாடுகள், காவிரி உரிமை மீட்க என்ன செய்ய வேண்டும் என்ற முன்மொழிவுகள் முதலியவற்றைக் கொண்ட செய்திக் களஞ்சியமாக, திறனாய்வாக, வழிகாட்டியாக உள்ளது.
காவிரி: நேற்று – இன்று – நாளை
Brand :
- Edition: 01
- Published On: 2017
- ISBN: 9789388546089
- Pages: 208
- Format: Paperback
SKU: 9789388546089
Category: கட்டுரைகள்
Author:பெ. மணியரசன்
Be the first to review “காவிரி: நேற்று – இன்று – நாளை” Cancel reply
Reviews
There are no reviews yet.