இந்நூலை படித்துவிட்டு அடுத்தமுறை கடற்கரைக்குச் செல்லும் ஒருவராவது ” நாம் பார்ப்பது ஒரு நீர்ப்பரப்பு மட்டுமே. இதற்கடியில் கோடிக்கணக்கான உயிர்கள் வாழ்கின்றன” என்று நினைத்தால். கடற்கரையில் ஒரு சிப்பியை பார்க்கும்போது எல்லா உயிர்களையும் பிணைக்கும் உயிர் வலை உங்கள் நினைவுக்கு வருமானால் என் நோக்கம் நிறைவேறிவிட்டதாக நினைத்துக்கொள்வேன்.
கடலோடு உறவாடு
Brand :
- Edition: 01
- Published On: 2023
- ISBN: –
- Pages: –
- Format: Paper Cover
Categories: அறிவியல், சிறுவர் நூல்கள்
subjects: OCEAN, SCIENCE
Author:நாராயணி சுப்ரமணியன்
Be the first to review “கடலோடு உறவாடு” Cancel reply
Reviews
There are no reviews yet.