இன்றைய அதிவேகமான வாழ்க்கைக்கு அழகு சேர்த்து வருகிறது நவீன கணினி தொழில்நுட்பம். செல்போன்களைப் போல, ‘இன்டர்நெட்’ என்பதும் மனித வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறிவிட்டது. கணினி பற்றிய அடிப்படையே தெரியாதவர்கள்கூட, இன்டர்நெட் மூலம் கட்டுக்கட்டாக வருமானம் பார்க்கும் காலம் இது. ராணுவம் முதல் விவசாயம் வரை பயன்படக்கூடிய தொழில்நுட்ப வசதிகளை சில நொடிகளிலேயே பெற்றுக் கொள்ளவும், பொது அறிவு விஷயங்களைப் படித்துத் தெரிந்துகொள்ளவும், விரும்பும் நபரிடம் தொடர்புகொண்டு உருவத்தைப் பார்க்கவும் உரையாடவும் பயன்படும் இந்த இன்டர்நெட், விஞ்ஞான வளர்ச்சியின் தலைசிறந்த தொழில்நுட்பமாக உயர்ந்து நிற்கிறது.நமக்கு வேண்டிய ஆவணங்களை உடனுக்குடன் பார்த்து டவுன்லோடு செய்துகொள்ளவும், நமக்குத் தெரிந்த தகவல்களை ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் தங்கு தடையின்றி அனுப்புவதற்கும் இன்டர்நெட் முக்கிய பங்கு வகிக்கிறது. சாதாரண பொருள் பட்டுவாடாவில் தொடங்கி, கோடிகளை எளிதாகப் புரட்டும் வங்கிகள் வரை இன்டர்நெட்டைப் பயன்படுத்துவது சர்வசாதாரண விஷயமாகிவிட்டது.
இன்டர்நெட் A TO Z
Brand :
- Edition: 01
- Published On: –
- ISBN: –
- Pages: –
- Format: Paperback
Out stock
Out of stock
Category: கட்டுரைகள்
Author:காம்கேர் புவனேஸ்வரி
Be the first to review “இன்டர்நெட் A TO Z” Cancel reply
Out of stock
Reviews
There are no reviews yet.