கதைகளின் மீது கனவுத்தன்மையைப் படிய வைப்பதன் வழியாக அவற்றை ஒளிகொள்ளச் செய்யும் திவாகரின் கலை மிகமுக்கியமானது. இது கதைகூறலில் அவர் கண்டடைந்த வெற்றிகரமான வழிமுறை. எழுபதுகளிலேயே அந்த வழிமுறையைக் கண்டடைந்து செயல்படுத்திய முன்னோடிப் படைப்பாளியென்றே அவரைக் குறிப்பிடவேண்டும். ஒன்றைப்போல பிறிதொன்றை உருவாக்காமல் ஒவ்வொன்றையும் புதிது புதிதாக உருவாக்கும் புதுமைநாட்டம் அவரை முக்கியமான சிறுகதையாளராக உருவாக்கியுள்ளது.- பாவண்ணன்
View cart “ஆனையில்லா” has been added to your cart.
இதிகாசம்
Brand :
- Edition: 01
- Published On: 2020
- ISBN: 9789389820195
- Pages: 128
- Format: Paperback
SKU: 9789389820195
Categories: சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள்
Author:திவாகர்Translator: கே. நல்லதம்பி
Be the first to review “இதிகாசம்” Cancel reply
Reviews
There are no reviews yet.