இப்படத்தின் திரைக்கதையைப் படிக்கும்பொழுதே அதில் அன்றாட நிகழ்வுகள் எவ்வளவு துல்லியமாக சொல்லப்பட்டு யதார்த்தம் எத்தனை தீவிரமாக ஆராயப்பட்டுள்ளது என்பதை நாம் உணர முடியும்.ஆழமாகப் பார்க்கத் தொடங்கினால் ஏராளமான விவரங்கள் வெளிவரும்.
பை சைக்கிள் தீவ்ஸ்
Brand :
₹70
- Edition : 1
- Published On : 2022
- Format: Paperback
Category: பிற புத்தகங்கள்
Author:அஜயன் பாலா
Be the first to review “பை சைக்கிள் தீவ்ஸ்” Cancel reply
Reviews
There are no reviews yet.