இன்று ஒரு இளம் கவிஞன்என்னைப் பார்க்க வந்தான்இருவரும் தோட்டத்தில் உட்கார்ந்துவெட்டுக்கிளிகளைஎண்ணிக்கொண்டிருந்தபோதுஅவனிடம் கூறினேன்‘நெருப்பை விழுங்கக் கற்றுக்கொள்’நான் கூறியது உருவகமில்லைஅவனுக்கு அது தெரியும்நெருப்பை விழுங்கத்தெரியாத கவிஞர்களைநேரம் விழுங்கிவிடுகிறது
அவன் கன்னத்தில் ஹைப்ரிட் செவ்வரளி பூக்கிறது
Brand :
- Edition: 01
- Published On: 2023
- ISBN: –
- Pages: –
- Format: Paperback
Category: கவிதைகள்
Author:பெருந்தேவி
Be the first to review “அவன் கன்னத்தில் ஹைப்ரிட் செவ்வரளி பூக்கிறது” Cancel reply
Reviews
There are no reviews yet.