திருக்குர்ஆனில் புனிதப்படுத்திச் சொல்லப்பட்டதும் இறைத்தூதரின் ﷺ பிரார்த்தனைகளால் ஆசீர்வதிக்கப்பட்டதுமான ஷாம் என்னும் நிலப்பகுதி சமகால முக்கியத்துவமும் விளைவுகளும் கொண்ட, தற்போது வன்முறைச் சம்பவங்களும் சீரழிவுகளும் நிலவுகின்ற ஒன்றாகத் திகழ்கிறது. இச்சூழலில் ஷாமின் சிறப்புகள் குறித்த நாற்பது நபிமொழிகளைத் திரட்டி, அவற்றுக்கான சிறு குறிப்புரைகளையும், அந்நிலப்பகுதியில் வாழ்ந்து மறைந்த நபிச் சகவாசியரின் வாழ்க்கைக் குறிப்புகளையும் கொண்ட சிறு தொகுப்பு இது.
அஷ்-ஷாம் பற்றிய நாற்பது நபிமொழிகள்
Brand :
- Edition: 01
- Published On: 2024
- ISBN: –
- Pages: –
- Format: Paper Cover
Category: மொழிபெயர்ப்புகள்
subject: MUSLIM
Translator: ரமீஸ் பிலாலிEditor: முஃப்தீ ஷப்பீர் அஹ்மது
Be the first to review “அஷ்-ஷாம் பற்றிய நாற்பது நபிமொழிகள்” Cancel reply
Reviews
There are no reviews yet.