எட்டுத் திக்கும் பரபரப்பாய் பயணித்தபடி இருக்கிறது நவீன வாழ்க்கை – அன்றாட சிராய்ப்புகளுடன். விழித்திருக்கும் கணங்கள் எல்லாம் அகமனதின் போராட்டங்கள். புறஉலகின் எதிர்வினைகள்.நிழல் எது நிஜம் எது என இனம் காணமுடியாதபடி விரிகிறது மனித வாழ்க்கை.
ஆத்ம தாகம்
Brand :
- Edition: 01
- Published On: 2016
- ISBN: –
- Pages: 152
- Format: Paperback
Categories: கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள்
Author:மார்கஸ் அரேலியஸ்Translator: டோரதி கிருஷ்ணமூர்த்தி
Be the first to review “ஆத்ம தாகம்” Cancel reply
Reviews
There are no reviews yet.