குழந்தைகளுக்கென்று உலகம் இருக்கிறது.அவர்களுக்கென்று சந்தேகங்களும் சந்தோஷங்களும் உள்ளன.குழந்தைகளிடம் ஆண்,பெண் வேறுபாடு இல்லை என்றாலும் சமூகத்தில் இருக்கிறது.சமூகம் குழந்தைகளிடம் கேட்கும் கேள்வியை குழந்தைகள் புரிந்து கொள்வதற்காக குழந்தைகளின் மொழியில் ஆண் குழந்தை யார்,பெண் குழந்தை யார் என்று சொல்கிறது இந்நூல்.
ஆண் பிள்ளை யார்? பெண் பிள்ளை யார்?
Brand :
- Edition: 1
- Published On: 2022
- Format: Paper Cover
Categories: சிறுகதைகள், சிறுவர் நூல்கள்
Author:கமலாபாசின்கே.கே. கிருஷ்ணகுமார்Translator: யூமா வாசுகி
Be the first to review “ஆண் பிள்ளை யார்? பெண் பிள்ளை யார்?” Cancel reply
Reviews
There are no reviews yet.