அம்பை பரந்த நோக்கமும் கூர்மையான வெளிப்பாடும் வலுவான தீர்மானங்களும் கொண்டவர். பெருமிதம் கொள்ளத்தக்க தனித்துவமானவர். நிராகரிக்க முடியாதபடி தன்னைப் பரிபூரணமாக அர்ப்பணித்தவர். வாசிப்பவரை ஆழநேசித்து வலுப்படுத்தும் சக்தியைக் கொண்டிருக்கும் அம்பையின் கதைகள் பெண்ணானவள் கொல்லப்படுகிற ரணங்களிலிருந்து மீண்டெழுந்து சொல்லப்பட்டவை.-முன்னுரையில் அனார்
அம்மா ஒரு கொலை செய்தாள்
Brand :
₹325
- Edition: 01
- Published On: 2016
- ISBN: 9789352440801
- Pages: 280
- Format: Paperback
SKU: 9789352440801
Category: சிறுகதைகள்
Author:அம்பை
Be the first to review “அம்மா ஒரு கொலை செய்தாள்” Cancel reply
Reviews
There are no reviews yet.