உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் சினுவா ஆச்சிபியால் வெவ்வேறு இலக்கிய நடைகளில் எழுதப்பட்ட சிறுகதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன. ஆபிரிக்க மக்களின் பண்பாடு, கலாசாரம், பழக்க வழக்கங்கள் போன்ற பலவற்றை இந்தத் தொகுப்பிலிருக்கும் சிறுகதைகள் தெளிவுபடுத்தும்.
யாக முட்டை (சிறுகதைகள்)
Brand :
₹100
- Edition: 01
- Published On: 2023
- ISBN: –
- Pages: –
- Format: Paper Cover
Category: மொழிபெயர்ப்புகள்
subject: TRANSLATION
Author:சினுவா அச்சிபிTranslator: எம். ரிஷான் ஷெரீப்
Be the first to review “யாக முட்டை (சிறுகதைகள்)” Cancel reply
Reviews
There are no reviews yet.