மிஸ்டர் விவேக்… நீங்க சொல்ற இந்த பயோ வெப்பன் விஷயங்கள் புரிகிற மாதிரி இருந்தாலும் ஒரு விஷயம் தெளிவாய் புரியாம குழப்பமா இருக்கு. அதாவது ராஜபாண்டியனை கொலை செய்யணும்னு கொலையாளி நினைச்சிருந்தா அதுக்காக எத்தனையோ வழிகள் இருக்கு. ஆனா, க்ளாஸ்டோரியம் பொட்டுவீனம் என்ற ஒரு விபரீதமான வைரஸைப் பயன்படுத்தித்தான் அவருடைய உயிரை எடுக்கணுங்கிற அவசியம் என்ன?” விவேக் புன்னகைத்தான்.இது ஒரு ஃபைவ் ஸ்டார் மர்டர் சார். ஐ மீன் காஸ்ட்லி மர்டர்.”
விவேக், விஷ்ணு, கொஞ்சம் விபரீதம்!
Brand :
- Edition: 01
- Published On: 2022
- ISBN: 9789387894303
- Pages: –
- Format: Paperback
SKU: 9789387894303
Category: புதினம்
Author:ராஜேஷ்குமார்
Be the first to review “விவேக், விஷ்ணு, கொஞ்சம் விபரீதம்!” Cancel reply
Reviews
There are no reviews yet.