பின் யார்தான் பிராமணன்? வேதங்களைக் கற்பதோ, நல்லொழுக்கமோ, பிறப்போ, குலமோ, கர்மாக்களோ ‘பிராமணம்’ என்பதைத் தர இயலாவிட்டால், எதுதான் பிராமணத் தன்மையைப் பெற்றுத் தரும்? என்னைப் பொறுத்தவரை பிராமணம் என்பது மல்லிகைப் பூவைப் போன்று ஒரு புனிதமான பண்பு. எது பாவங்களைப் போக்கவல்லதோ அதுதான் பிராமணம்.- அஸ்வகோஷா
View cart “காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்” has been added to your cart.
வைர ஊசி: பௌத்த சமயத்தின் சாதி எதிர்ப்பு முதல் நூல்
Brand :
- Edition: 01
- Published On: 2014
- ISBN: 9789384915131
- Pages: 72
- Format: Paperback
SKU: 9789384915131
Categories: கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள்
Author:அஸ்வகோஷாTranslator: சிவ. முருகேசன்
Be the first to review “வைர ஊசி: பௌத்த சமயத்தின் சாதி எதிர்ப்பு முதல் நூல்” Cancel reply
Reviews
There are no reviews yet.