ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அற்புதமான சக்தி உள்ளது. சிலர் அதைத் திறம்படப் பயன்படுத்தி சாதனையாளர்களாக மாறுகிறார்கள். உங்களால் முடியும்! பலர் அதைப் பயன்படுத்தாமல் சோர்ந்து போகிறார்கள். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். தனி ஒரு மனிதரால் என்னவெல்லாம் சாதிக்க முடியுமோ அவையனைத்துமே அனைவராலும் முடியும். ஏனென்றால் அனைவருக்குமே ஒரே மாதிரியான சக்தி தான் உள்ளது. அதை எப்படிப் பயன்படுத்தினால் நீங்களும் சாதனையாளராக மாறமுடியும் என்பதை என்னால் முடிந்தவரை “ உங்களால் முடியும்” என்னும் இந்நூலில் கொடுத்துள்ளேன். நீங்கள் இதைத் திறம்படப் பயன்படுத்தி வெற்றிபெற வாழ்த்துகள்.
View cart “பாலையும் வாழையும்” has been added to your cart.
உங்களால் முடியும்! (NCBH)
Brand :
- Edition: 01
- Published On: 2024
- ISBN: 9788188049240
- Pages: 112
- Format: Paperback
SKU: 9788188049240
Category: கட்டுரைகள்
Author:ஏ.எஸ். சந்துரு
Be the first to review “உங்களால் முடியும்! (NCBH)” Cancel reply
Reviews
There are no reviews yet.