கண்ணியமும் வெற்றியும் விளைச்சலும் மனிதர்களின் உள்ளங்களில் இனிமையான கனவுகளாக மட்டுமே இருக்கும். அவற்றுக்காகச் செயல்படக்கூடியவர்கள் தங்களின் ஆன்மாவை அவற்றில் ஊதினால் மட்டுமே, இவ்வுலகில் இருக்கும் உணர்வோடும் செயல்பாட்டோடும் அவற்றை அடைந்தால் மட்டுமே அவை உயிரோட்டம் ததும்பிய உண்மைகளாக மாற்றமடையும்.- முஹம்மது அல்கஸ்ஸாலி
உன் வாழ்வைப் புதுப்பித்துக் கொள்!
Brand :
₹370
- Edition: 01
- Published On: 2022
- ISBN: 9788195387557
- Pages: 328
- Format: Paperback
SKU: 9788195387557
Categories: கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள்
Author:முஹம்மது அல்கஸ்ஸாலிTranslator: ஷாஹுல் ஹமீது உமரீ
Be the first to review “உன் வாழ்வைப் புதுப்பித்துக் கொள்!” Cancel reply
Reviews
There are no reviews yet.