தொ. பரமசிவன் அவர்களின் பல நூல்களை நாம் படித்திருப்போம். எல்லாமே தகவல் சுரங்கம். ஆனால், ஏதாவது ஒரு தகவலைத் தேட வேண்டுமெனில் அவருடைய பல நூல்களை புரட்ட வேண்டும். அக்குறையைத் தீர்க்க வந்துள்ளது ‘தென்புலத்து மன்பதை’. பண்பாடு, உணவு, சுற்றுச்சூழல், பெரியார், நாட்டார் தெய்வம் சாதி இந்துத்துவம் உள்ளிட்ட 16 தலைப்புகளின்கீழ் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. இது தொ.பவின் முழுமையான எழுத்துக்களின் தொகுப்பாக இல்லாவிடினும், அவருடைய சிறப்பான எழுத்துகளின் தொகுப்பு.
~ எழுத்தாளர் நக்கீரன்
Reviews
There are no reviews yet.