இது தத்துவம் என்று தெரியாமலே நம்மில் பலரும் தத்துவம் பேசுகிறோம்.இது தத்துவம் என்று தெரிந்து பேசினால் எவ்வளவு நன்றாக இருக்கும்!தத்துவம், பிரபஞ்சம், இயக்கம், வளர்ச்சி, உணர்வு,விதிகள்,கடவுள்,மனிதன்,ஞானம்,களம் எனும் பத்து வார்த்தைகளுக்கு விளக்கம் தருவதன் மூலம் தத்துவ தரிசனம் இங்கே மலரின் மடலாய் விரிகிறது.அது தருணம் மனம் மார்கசியமாக இருந்தால் அதற்கு பொறுப்பு நூலாசிரியர் என்பதை விட மார்கசியததின் தத்துவ பலமே.
தத்துவ ஞானம்
Brand :
- Edition : 1
- Published On : 2022
- Format: Paperback
Category: பிற புத்தகங்கள்
Author:அருணன்
Be the first to review “தத்துவ ஞானம்” Cancel reply
Reviews
There are no reviews yet.