வேறுவேறு இடங்களில், வேறுவேறு நாட்களில், வேறுவேறு சூழல்களில், வேறுவேறு அமைப்புகளின் அமர்வுகளில் / மேடைகளில், வேறுவேறு பார்வையாளர்கள் மத்தியில், வேறுவேறு நூல்கள் குறித்து தன்னுடைய சார்புநிலையில் பிறழாமல் மதிகண்ணன் பேசிய உரைகளின் (ஒரு அணிந்துரை தவிர) தொகுப்பு இந்நூல். ‘அ-நிக்ரகம்’ ‘ஆர்டருக்காகக் காத்திருப்பவர்கள்’ என இரு சிறுகதைத் தொகுப்புகளைத் தந்த மதிகண்ணனின் உரைகளின் தொகுப்பு ‘தராசை முதலில் எடைபோடு’
View cart “யதி : தத்துவத்தில் கனிதல்” has been added to your cart.
தராசை முதலில் எடைபோடு
Brand :
- Edition: 01
- Published On: 2022
- ISBN: 92
- Pages: –
- Format: Paper Cover
Category: பிற புத்தகங்கள்
subject: COLLECTIONS
Author:மதிகண்ணன்
Be the first to review “தராசை முதலில் எடைபோடு” Cancel reply
Reviews
There are no reviews yet.