புதினமாக்கப்பட்ட உண்மை வரலாறு சிவந்த காலடிகள் (Sivantha Kaladikal). புகழ்பெற்ற கேரள கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.கே. கோபாலன் அவர்களின் நீண்ட போராட்ட வரலாற்றில் கடைசியில் வந்தது காலடி தோட்டத் தொழிலாளர்களின் போராட்டமாகும். எவருக்குமே தெரியாமல் போயிருக்க வேண்டிய இந்த தொழிலாளர்களின் வாழ்க்கையும் போராட்டமும் மலையாள எழுத்தாளர் சி. ஆர். தாஸ் (C R Doss) எழுத்தில் காவியமாய் மாறியுள்ளது.
View cart “வாழ்வின் அர்த்தம் – மனிதனின் தேடல்” has been added to your cart.
சிவந்த காலடிகள்
Brand :
₹390
- Edition : 1
- Published On : 2022
- Format: Paperback
Category: பிற புத்தகங்கள்
Author:கே. சண்முகம்சி. ஆர். தாஸ்
Be the first to review “சிவந்த காலடிகள்” Cancel reply
₹390
Reviews
There are no reviews yet.