மரண விசாரம், வாழ்வின் பரிசீலனையாக விரிவு கொள்கிறது இப்பிரதியில். இத்தலைமுறைக்கான விழிப்புணர்வைத் தொற்ற வைக்கும் நம்பிக்கை நூலாகப் பரிமளிக்கிறது சாமந்திப்பூப் போல. இறந்தவர்களுக்கு அதிகமும் போடப்படும் காரணத்தால் சாமந்தி சாவின் பூவாக அடையாளம் காணப்படுகிறது. ஆனால் அது சாமந்தியின் தன்மையில்லையே. எல்லாப் பூவையும் போல அதுவும் மலர்ச்சிதான். சாவும் அப்படித்தான். சா.தேவதாஸ்
சா
Brand :
₹114
- Edition: 01
- Published On: 2020
- ISBN: –
- Pages: 128
- Format: Paperback
Category: புதினம்
Author:கு. ஜெயபிரகாஷ்
Be the first to review “சா” Cancel reply
₹114
Reviews
There are no reviews yet.