ரில்கே கடிதங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவற்றின் இத்தொகுப்பு, கவிதை, ஓவியம் மற்றும் சிற்பம் தொடர்பானது. இளம் கவிஞனுக்கு எழுதப்பட்ட பத்துக் கடிதங்களும், பால்செஸான் ஓவியங்களைப் பற்றியும் ரோடினது சிற்ப ஆளுமை பற்றியும் பேசுவது.சமூகத்தில் கலை-இலக்கியத்தின் பங்கு பணி என்ன,கடவுளின் மதத்தின் இடத்தை கலை/கவிதை இட்டு நிரப்புமா என்னும் பிரச்சனைகளை/கேள்விகளை எழுப்பி நுட்பமாக விவாதிப்பது.
ரில்கேயின் கடிதங்கள்
Brand :
₹95
- Edition: 01
- Published On: 2016
- ISBN: –
- Pages: 112
- Format: Paperback
Out stock
Out of stock
Categories: கடிதங்கள், மொழிபெயர்ப்புகள்
Author:ரில்கேTranslator: சா. தேவதாஸ்
Be the first to review “ரில்கேயின் கடிதங்கள்” Cancel reply
Out of stock
Reviews
There are no reviews yet.