ரவீந்திரநாத் தாகூர் இலக்கிய வளமிக்க வங்காளத்தின் ஈடு இணையற்ற கவிஞராக இன்றுவரை கொண்டாடப்பட்டுவருகிறார். அவர் வாழ்ந்த காலத்திலேயே பாரதி உள்பட பலரும் அவரது படைப்புகளை தமிழில் மொழிபெயர்த்திருக்கின்றனர். தாகூர் எனும் அந்த பிரம்மாண்ட படைப்பரங்கத்துக்குள் செல்ல முனைபவர்களுக்கு இந்நூல் ஒரு வாசற்படி.
ரவீந்திரநாத் தாகூர்
Brand :
- Edition: 01
- Published On: 2016
- ISBN: 9789384915599
- Pages: 80
- Format: Paperback
SKU: 9789384915599
Category: கட்டுரைகள்
Author:க.நா.சு.
Be the first to review “ரவீந்திரநாத் தாகூர்” Cancel reply
Reviews
There are no reviews yet.