பாரதம் முழுதுவம் பரவி இருக்கும் ராமாயணம், காலத்தை வென்று நிற்கும் ஒரு படைப்பு. ராமாயணத்தில் வரும் பல்வேறு நிகழ்வுகளும் கதைகளும் இன்றளவும் மக்களால் நினைவுகூரப்படுகின்றன. ராமாயணத்தில் வரும் பல்வேறு கதைகளை எளிய நடையில் சொல்லும் புத்தகம் இது. இக்கதைகளைப் படித்தால் ஒட்டுமொத்த ராமாயணத்தையும் படிக்கும் அனுபவத்தைப் பெறலாம்.
லதா குப்பாவின் முதல் புத்தகமான ‘மகாபாரதக் கிளைக் கதைகள்’ பெற்ற வரவேற்பினைத் தொடர்ந்து வெளியாகும் இவரது இரண்டாவது நூல் இது.
சிறுவர்களுக்கும், குழந்தைகளுக்குக் கதை சொல்ல நினைக்கும் பெற்றோர்களுக்குமான புத்தகம்.
View cart “நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து” has been added to your cart.
ராமாயணக் கதைகள்
Brand :
- Edition: 01
- Published On: 2023
- ISBN: 9789395272995
- Pages: –
- Format: Paper Cover
SKU: 9789395272995
Categories: சிறுவர் நூல்கள், மதம் & ஆன்மீகம்
Author:லதா குப்பா
Be the first to review “ராமாயணக் கதைகள்” Cancel reply
Reviews
There are no reviews yet.