சாகித்ய அகாதமி மொழிபெயர்ப்பு விருது 2016 இதோ கடைசியாக, மிக எச்சரிக்கையாகவும் நிதானமாகவும் எழுதப்பட்ட ஒரு நாவல், தனது அறிவார்த்தமான மனத்தை நயமிக்க மிக வேகமான உரைநடையில் சொல்கிறது.
~டெஹல்கா
ஒரு மிக நேர்த்தியான தளத்தில், இந்த நூலிலுள்ள எல்லா மனிதர்களுமே கோமாளித்தனமான உருவங்களாகப் பார்க்கப்படலாம், நாம் எல்லோருமே இறுதியாக அப்படித்தானே இருக்கிறோம்.
~பிஸினஸ் ஸ்டாண்டர்ட்
வெஞ்சினமும் காதலும்.
~தி நேஷனல்
விசித்திரமாகத் திரித்தமைக்கப்பட்டது.
~டெக்கான் ஹெரால்டு
Reviews
There are no reviews yet.