இந்தப் பிரச்னை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட ஏராளமான தீர்ப்புகளின் நேர்மறை-எதிர்மறைக் கருத்துகளை மேற்கோள் காட்டியுள்ளார். ஏராளமான நூல்கள் தீர்ப்புகளிலிருந்து இவ்விவரங்களைத் தந்திருக்கிறார். இன்றைய அறிவுலகம் முழு வலிமையுடன் எதிர்வினையாற்ற வேண்டிய ஒரு பிரச்னையின் அனைத்துப் பரிமாணங்களையும் அலசி ஆராய்ந்திருக்கிறார் தோழர் அ.மார்க்ஸ் அவர்கள். நாடு முழுக்கப் பேசு பொருளாகியிருக்கும் பொதுச் சிவில் சட்டம் பற்றி மக்களிடையே நிலவும் தவறான கருத்துகளையும், அண்ணல் அம்பேத்கர் முதலிய அறிஞர்கள் முன் வைத்த விளக்கங்களையும் ஒன்று விடாமல் இந்த நூலில் தந்திருக்கிறார்.
View cart “பொது சிவில் சட்டம் (UNIFORM CIVIL CODE)” has been added to your cart.
பொது சிவில் சட்டம் பாஜக அரசின் இன்னொரு தாக்குதல்
Brand :
₹85
- Edition: 01
- Published On: 2023
- ISBN: –
- Pages: –
- Format: Paper Cover
Category: சட்டம் & குற்றவியல்
subject: LAW
Author:அ. மார்க்ஸ்
Be the first to review “பொது சிவில் சட்டம் பாஜக அரசின் இன்னொரு தாக்குதல்” Cancel reply
Reviews
There are no reviews yet.