இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த ஜனவரி 1950லிருந்து அதில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்ட ஜூன் 1951 வரையிலான அந்தப் பதினாறு மாதங்கள் இந்திய அரசியல், இந்திய அரசமைப்புச் சட்ட வரலாற்றின் குறிப்பிடத்தகுந்த காலக்கட்டங்களில் ஒன்று. அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலிருந்த உறவுமுறையும், அரசின் முக்கிய அங்கங்களுக்கு இடையே நிலவிய அதிகாரங்களும்,தேசத்தின் ஒட்டுமொத்த அரசியல், சமூக மற்றும் அரசமைப்புச் சட்டத்தின் கட்டமைப்பும் விடாப்பிடியாக மாற்றியமைக்கப்பட்டன. திருத்தப்பட்டன. அந்தத் திருத்தத்தின் கதைதான் இது.
பதினாறு நாள் சூறாவளி
Brand :
- Edition: 01
- Published On: 2024
- ISBN: –
- Pages: –
- Format: Paper Cover
Category: அரசியல் & சமூக அறிவியல்
Author:திரிபுர்தமான் சிங்
Be the first to review “பதினாறு நாள் சூறாவளி” Cancel reply
Reviews
There are no reviews yet.