டாக்டர் ராவ்சாஹேப் கஸ்பே 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆர். எஸ்.எஸ்.ஸின் ஆதிக்க சித்தாந்தத்தை எதிர்த்துப் போராடி வருபவர். மராத்தி மொழியில் அவர் ஆர்.எஸ்.எஸ்.ஸின் கோட்பாட்டு அடிப்படைகளை, அவை எவ்வாறு ‘உயர் சாதி’ எனப்படும் ஒரு சில சாதிகளின் ஆதிக்கத்திற்கானவை என்பதை நிறுவுகின்றார்.அந்த மராத்திய நூலுக்கு ஜோட் ((zot) தேடுதல் விளக்கு (Search Light) என்றே பெயர். மராத்தியில் 7 பதிப்புகள் வந்துள்ளன. அது தவிர இ ந் தி, கன்னட , ஆங்கில மொழிபெயர்ப்புகளும் வந்துள்ளன. 2019ஆம் வந்த ஆங்கில மொழி பெயர்ப்பிற்காக டாக்டர் ராவ்சாஹேப் கஸ்பே புதிதாக எழுதிச் சேர்த்ததையும் இணைத்து, இந்தத் தமிழ் பதிப்பு வருகின்றது.
ஆர்.எஸ்.எஸ் ஒரு திரை விலக்கம்
Brand :
- Edition : 1
- Published On : 2022
- Format: Paperback
Category: அரசியல் & சமூக அறிவியல்
Author:சுந்தர சோழன்தீபக் பர்கவே
Be the first to review “ஆர்.எஸ்.எஸ் ஒரு திரை விலக்கம்” Cancel reply
Reviews
There are no reviews yet.