முப்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் கொண்ட இத்தொகுப்புக்குப் ‘பார்வைகள்’ என்று தலைப்பிருந்தாலும் பார்வை ஒன்றே. ஒரு புனைகதாசிரியன் எப்படி ஒரு மாபெரும் கதையின் வெவ்வேறு பகுதிகளைத் தன் வாழ்நாள் முழுவதும் எழுதிய வண்ணமிருக்கிறானோ அதேபோலக் கட்டுரையாசிரியனுக்கும் ஒரு மாபெரும் கட்டுரையின் வெவ்வேறு அத்தியாயங்களாகவே அவனுடைய கட்டுரைகள் அமைவதாக எனக்குத் தோன்றுகிறது.
View cart “பெண்மைய வாசிப்பும் அரசியலும்” has been added to your cart.
பார்வைகள்
Brand :
- Edition: 01
- Published On: 2013
- ISBN: 9789382648505
- Pages: 192
- Format: Paperback
Out stock
Out of stock
SKU: 9789382648505
Category: கட்டுரைகள்
Author:அசோகமித்திரன்
Be the first to review “பார்வைகள்” Cancel reply
Out of stock
Reviews
There are no reviews yet.