எஸ்.ராமகிருஷ்ணனின் இந்தக் குறுங்கதைகளின் தொகுப்பு கச்சிதத்துடனும் படிமத்தன்மையுடனும் எழுதப்பட்டுள்ளன. மிகக் கூர்மையான அங்கதத்தினையும் தத்துவ நோக்கையும் வெளிப்படுத்தும் இக்கதைகள் மரபான நம்பிக்கைகள், கவித்துவமான உருவகங்கள் வழியே நவீன வாழ்வு குறித்து தீவிரமான பிரக்ஞையைக் கொண்டிருக்கின்றன.
நகுலன் வீட்டில் யாருமில்லை
Brand :
- Published On: 2019
- ISBN: 9789387484689
- Format: Paperback
Be the first to review “நகுலன் வீட்டில் யாருமில்லை” Cancel reply
Reviews
There are no reviews yet.