தலித்திய பெரியாரிய மார்க்சீய இயக்கங்களின் பல்வேறு மட்டங்களில் நடைபெற்றுவரும் நுண்மையான அரசியல் விவாதங்களை பிந்தொடர்கிறவன் என்ற முறையில் நான் இந்நூல் வழியே வெளிப்படுத்திய கருத்துக்கள் எதன்மீதான தீர்ப்பும் அல்ல. விவாதத்திற்கான முன்குறிப்புகள் என்ற நிலையைக்கூட அவை எட்டாதிருக்கலாம். ஆனாலும் நான் பேசியிருக்கிறேன். இப்போது உங்கள் முறை.- ஆதவன் தீட்சண்யா
நான் ஒரு மநுவிரோதி
Brand :
- Edition: 01
- Published On: 2017
- ISBN: –
- Pages: –
- Format: Paperback
Category: நேர்காணல்கள்
Author:ஆதவன் தீட்சண்யா
Be the first to review “நான் ஒரு மநுவிரோதி” Cancel reply
Reviews
There are no reviews yet.