ஒரு வரலாற்று நிபுணர்கூட இத்தனை விஷயங்களைஇவ்வளவு துல்லியமாக, முழுமையாக இந்த ‘மறைக்கப்பட்ட இந்தியா’வை நமக்கு காட்டியிருப்பாரா என்பது சந்தேகம்தான். அந்த அளவுக்கு வரலாற்று நிகழ்வுகளை வியப்பாகவும், சமூக அக்கறையோடும், சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கிறது.
மறைக்கப்பட்ட இந்தியா
Brand :
- Published on: 2018
- ISBN: 978-9387484559
- Pages: 360
- Weight: 410 g
- Format: Paperback
Be the first to review “மறைக்கப்பட்ட இந்தியா” Cancel reply
Reviews
There are no reviews yet.