நாம்தான் சொல்லித்தரனும்,எனும் பெரியவர்களாகிய நம்மின் பொய்யான மதிப்பீடுகளை,எளிதாய் புறந்தள்ளி உள்ளனர் குழந்தைகள்.இக்கதைத் தொகுப்பில் உள்ள குழந்தைகளின் கதைகளில் கற்பனை,நீதி,திகில்,யதார்த்த பதிவுகள்,சமூக அவலங்கள்,நகைச்சுவை என அத்தனையும் கொட்டிக்கிடக்கிறது.குழந்தை இலக்கியம்,இனி குழந்தைகளின் வாயிலாகவே மெருகூட்டப்படும் என நம்புகிறோம்.”
காளையை தூக்கிச் சென்ற கழுகு
Brand :
- Edition: 1
- Published On: 2022
- Format: Paper Cover
Categories: சிறுகதைகள், சிறுவர் நூல்கள்
Author:ஈஸ்வர சந்தானமூர்த்தி
Be the first to review “காளையை தூக்கிச் சென்ற கழுகு” Cancel reply
Reviews
There are no reviews yet.