நவீனத் தமிழின் முக்கியப் படைப்பாளிகளான கு. அழகிரிசாமியும் சுந்தர ராமசாமியும் பரிமாறிக்கொண்ட சில கடிதங்களின் தொகுப்பு இந்நூல். அஞ்சலட்டை ஐந்து பைசாவாகவும் இன்லேண்ட் பத்துப் பைசாவாகவும் இருந்த காலத்தில் எழுதப்பட்ட கடிதங்கள் இவை. இவர்கள் இருவரது படைப்புகளிலும் ஈடுபாடுகொண்ட வாசகர்கள் இவர்களின் கதை, கட்டுரைகளில் வெளிப்படாத இலக்கியம், வாழ்க்கை குறித்த பார்வைகளை அறிய இத்தொகுப்பு வகை செய்கிறது.
இதம் தந்த வரிகள்
Brand :
- Edition: 01
- Published On: 2015
- ISBN: 9788187477358
- Pages: 104
- Format: Paperback
Out stock
Out of stock
SKU: 9788187477358
Category: கடிதங்கள்
Author:கு. அழகிரிசாமிசுந்தர ராமசாமி
Be the first to review “இதம் தந்த வரிகள்” Cancel reply
Out of stock
Reviews
There are no reviews yet.