சுய நலமற்றுத் தன லக்ஷ்யத்தையே காதலிக்கும் ஒருவனுக்கு, துக்கம் கிலேசம் யாவும் ஸாரமற்றுப் போகின்றன. நம்முடைய மனப்பான்மையே துன்பத்தை இன்பமாகவும் இன்பத்தைத் துன்பமாகவும் எடுத்துக் கொள்கிறது. ஆதர்சத்தின் பலிபீடத்தில் தன்னை அர்ப்பணம் செய்து கொண்டவன் இந்த அம்ருதத்தைப் பெறுகிறான். அவனே வாழ்க்கையின் சுவையையும் உண்மையில் அறிகின்றான். இந்த ஞானம் வருவது, மனிதனுக்கு ஒரு பெரிய லாபமல்லவா?- நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
இளைஞன் கனவு
Brand :
- Edition: 01
- Published On: –
- ISBN: –
- Pages: 136
- Format: Paperback
Categories: கடிதங்கள், மொழிபெயர்ப்புகள்
Author:நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்Translator: த. நா. குமாரசாமி
Be the first to review “இளைஞன் கனவு” Cancel reply
Reviews
There are no reviews yet.