இந்தியாவும் பிரிட்டிஷ் ஆட்சியும் (1919-1947) (இரண்டு தொகுதிகள்): இந்தியாவில் நிலவும் உற்பத்தி முறை என்ன? என்னென்ன வர்க்கங்கள் நிலவுகின்றன? விடுதலைக்கான இலக்கு எது? தேசிய இயக்கங்கள், தேசவிடுதலை சக்திகள் என நாம் புரிந்துகொண்டவை சரியானதுதானா? என கடந்த எண்பது ஆண்டுகளாக பொதுஉடைமையாளர்களிடையே தீவிரமான சர்சைகள் நடந்து கொண்டு இருக்கின்றன. இந்த நூல் புரட்சியாளர்களிடையே நிலவும் மாறுபட்ட கருத்துகளை தெளிவாக்கிக்கொள்ள மேலும் ஒரு ஆயுதமாக இருக்கமுடியும்.
இந்தியாவும் பிரிட்டிஷ் ஆட்சியும் (1919-1947)
Brand :
- Edition: 2
- Published On: 2008
- Pages 1st Part: 496
- Pages 2nd Part: 600
- Format: Hard Cover
Categories: மொழிபெயர்ப்புகள், வரலாறு
subjects: COLONIAL, HISTORY
Author:சுனிதி குமார் கோஷ்Translator: சிங்கராயர்நிழல்வண்ணன்
Be the first to review “இந்தியாவும் பிரிட்டிஷ் ஆட்சியும் (1919-1947)” Cancel reply
Reviews
There are no reviews yet.