இஸ்லாமிய நம்பிக்கையைப் புரிந்துகொள்ளல்
இஸ்லாத்தின் முதல் கொள்கையான ஏகத்துவம், அதனடியாக உருவாகும் இஸ்லாமியக் கண்ணோட்டம், அதைக் கற்பதன் முக்கியத்துவம், அதுபற்றிய அறிவின்மையால் விளையும் தீங்குகள் ஆகியவை பற்றியும்; இறைத்தூதர்கள் கொண்டுவந்த அத்தாட்சிகள், திருக்குர்ஆனின் அற்புதம் பற்றியும்; இறுதிநாள், மறுமை நிகழ்வுகள், மலக்குகள், நபிமார்கள், கத்ரு என்னும் விதி ஆகியவற்றின் மீது நம்பிக்கை கொள்வது பற்றியும்; மரணம், பர்ஸஃக் வாழ்வு, மீள எழுப்பப்படுதல் ஆகியவை பற்றியும் கேள்வி-பதில் வடிவில் எளிமையாகவும் அழகாகவும் கற்பிக்கும் நூல் இது. இளையோரும் பெரியோரும் இஸ்லாமிய நம்பிக்கை பற்றிய சரியான அறிவைப் பெற்று அதனைத் திடப்படுத்திக்கொள்ள உதவும் அருமையான நூல்.
Reviews
There are no reviews yet.