ஆயிஷா இரா. நடராசன் சாகித்ய அகாதமி (சிறுவர் இலக்கியம்) விருது பெற்றவர். தமிழின் முன்னணி கல்வியாளர், அறிவியல் வரலாற்றாளர். இயற்பியல், கல்வி மேலாண்மை மற்றும் உளவியல் ஆகியவற்றில் முதுகலைப் பட்டமும், கல்வியியலில் முனைவர் பட்டமும் பெற்றவர். இவரது நூல்களில் உள்ள எளிமையும், அங்கதம் கலந்த நகைப்புணர்வும் இவரை சுஜாதாவுக்கு அடுத்து முக்கிய அறிவியல் எழுத்தாளராக அறிய வைத்துள்ளது.
சர்க்யூட் தமிழன்
Brand :
₹100
- Edition : 1
- Published On : 2022
- Format: paper cover
Category: அறிவியல்
Author:ஆயிஷா இரா. நடராசன்
Be the first to review “சர்க்யூட் தமிழன்” Cancel reply
₹100
Reviews
There are no reviews yet.