இப்புத்தகம் சென்னப்பட்டணத்தின் புகழ்வாய்ந்த பல்வேறு கட்டுமான மையங்கள் மற்றும் மாமனிதர்கள் குறித்து நினைவுகூறும் அதே தருணத்தில், மக்களின் அடிப்படை பிரச்சனைகளையும், நகர சீர்கேட்டிற்கான காரணிகளையும் மட்டுமின்றி, நவநாகரீகம் பொருந்திய மாநகராக மாற்றுவதற்கு அவசியமான முன் தேவையான மக்கள் ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் முன்வைத்து விரிவான அளவில் நகரை பாதுகாப்பது பற்றிய ஒரு கருத்தோட்டத்தை உருவாக்கக்கூடியதாகும்
View cart “கையிலிருக்கும் பூமி (இயற்கை சார்ந்த கட்டுரைகள்)” has been added to your cart.
சென்னப்பட்டணம் வாழ்வும் வழியும்
Brand :
- Edition: 01
- Published On: 2024
- ISBN: –
- Pages: 280
- Format: Paper Cover
Categories: கட்டுரைகள், பயணக்குறிப்புகள்
Author:ராமச்சந்திர வைத்தியநாத்
Be the first to review “சென்னப்பட்டணம் வாழ்வும் வழியும்” Cancel reply
Reviews
There are no reviews yet.