இறைவிசுவாசப் பாதையும் அதன் பயண இலக்கான சுவனமும் இலகுகளால் அல்ல, கஷ்டங்களாலும் துன்பங்களாலும் சூழப்பட்டவை. இஸ்லாத்தின் அழைப்பாளர்கள் எதிர்கொள்கின்ற மிக முக்கியமான தடைகளையும் சோதனைகளையும், அவற்றிலிருந்து மீள்வதற்கான மீட்புப் படகுகளையும் அழகுற அறிமுகப்படுத்தும் ஆன்மிகப் பயிற்சி நூல். ஈமானியப் பண்புகளை வளர்த்துக்கொண்டு றப்பானிய மனிதர்களாக ஆவதற்கு உதவும் சிறந்த கையேடு.
அழைப்பாளர் வாழ்வின் மீட்புப் படகுகள்
Brand :
- Edition: 01
- Published On: 2024
- ISBN: –
- Pages: –
- Format: Paper Cover
Coming Soon
Category: கட்டுரைகள்
subject: ISLAM
Author:ஃபத்ஹீ யகன்Translator: முனைவர் பி.எம்.எம். இர்ஃபான்
Be the first to review “அழைப்பாளர் வாழ்வின் மீட்புப் படகுகள்” Cancel reply
Reviews
There are no reviews yet.