அத்தர் சிறுகதைத் தொகுப்பை வகைப்படுத்தினால் அது தென்கிழக்காசியப் புனைவுக் களத்தில் மிக முக்கிய இடத்திலிருந்து எழுந்துவந்த படைப்பின் வரிசையில் வைக்க முடியும் .சமகாலப் புலம்பெயர் வாழ்வின் அனுபவங்களை ஒரு குப்பியில் அடைத்துத் தந்திருக்கிறார் . பெரும்பெரும் பேழைகளில் நிரப்பிட கலைநேர்த்தி கொண்ட புனைவு மொழிக் கச்சாப் பொருள் முகம்மது ரியாஸிடம் இருப்பதை உக்கிரமான மணம் உணர்த்துகிறது.- ஷாநவாஸ்
அத்தர்
Brand :
- Edition: 01
- Published On: 2022
- ISBN: 9789391593506
- Pages: 120
- Format: Paperback
SKU: 9789391593506
Category: சிறுகதைகள்
Author:கே. முகம்மது ரியாஸ்
Be the first to review “அத்தர்” Cancel reply
Reviews
There are no reviews yet.