கேரளத்து வயநாட்டில் வசிக்கும் மலைவாழ் பழங்குடி மக்களின் மரபணுக்களில் மரணத்தின் முத்திரை பதித்த அரிவாள் நோயையும் அங்குள்ள மனிதர்களையும் இந்த நாவல் அனுபவப்படுத்துகிறது. ரத்தத்தில் தாண்டவமாடும் நோய் வேதனையைத் தடுக்க முடியாமல் துடிக்கும் பழங்குடி சமூகமும் அவர்களின் துயரங்களைச் சுரண்டும் நவீன உலகமும் இதில் திரை விலக்கிக் காட்டப்படுகின்றன.நாமும் வாழ்ந்துவிட மாட்டோமா என்று பரிதவிக்கும் எளிய மக்களின் கதை.
View cart “சாலாம்புரி” has been added to your cart.
அரிவாள் ஜீவிதம்
Brand :
- Edition: 01
- Published On: 2016
- ISBN: 9788123431161
- Pages: 236
- Format: Paperback
Out stock
Out of stock
SKU: 9788123431161
Categories: புதினம், மொழிபெயர்ப்புகள்
Author:ஜோஸ் பாழூக்காரன்Translator: யூமா வாசுகி
Be the first to review “அரிவாள் ஜீவிதம்” Cancel reply
Out of stock
Reviews
There are no reviews yet.