வாசகனோடு நேரடியாகப் பேசும் தன்மைகொண்ட இக்கதைகளில் உலவும் மாந்தர்கள் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். இலக்கு நோக்கிப் பயணிக்கும் முனைப்பில் பயணத்தைத் தொடங்கி வாழ்வின் திசைப்போக்கில் சுழன்றாடி நேரெதிர் திசையில் பயணிக்கிறார்கள். ஆற்றுப்போக்காய் நகரும் அவ்வகை வாழ்வில் எளிய மனிதர்களின் வாழ்க்கைச் சிடுக்குகளும் சின்னச்சின்ன சந்தோசங்களும், சித்திர வடிவங்களாக இக்கதைகளில் நிலைகொண்டுள்ளன.
View cart “சுஜாதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (முதல் தொகுதி)” has been added to your cart.
அப்பாவின் பாஸ்வேர்ட் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)
Brand :
- Edition: 01
- Published On: 2018
- ISBN: 9789388050265
- Pages: 126
- Format: Paperback
SKU: 9789388050265
Category: சிறுகதைகள்
Author:ஆத்மார்த்தி
Be the first to review “அப்பாவின் பாஸ்வேர்ட் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)” Cancel reply
Reviews
There are no reviews yet.